ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா?
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
போர் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக மகிந்த தனது சகாக்களுடன் இரகசிய ஆலோசனை நடாத்துவதாக அறிந்தேன். எப்படியாவது அதில் என்ன நடக்கிறது என அறிய வேண்டும் என முடிவெடுத்தேன். முதலில் எனது தலைமயிரை முன்னோக்கி வாரிவிட்டேன். எனது முகமும் வட்டமுகமாகவும் சப்பை மூக்காவும் இருந்தமையால் வாயிற் காவலர் என்னை சீனன் என நினைத்து ஒன்றும் விசாரிக்கவில்லை. அப்பாடா ஒருவாறு நுழைந்துவிட்டேன் என நினைத்தேன். எங்கும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பலமாக இருந்தது. ஒரு மண்டபத்திற்குள் சோதனையின் பின்னர் அனைவரும் அனுமதிக்கப்பட்டார்கள். நான் எப்படி நுழைவது என யோசித்தேன். அருமையான இடியா தோன்றியது நான் மண்டப வாயிற் காவலரிடம் தமிழ் நாட்டில் இருந்து வருகின்றேன். கனி மொழி இப்போது சிறையில் இருப்பதால் கருணாநிதி என்னை அனுப்பினாருங்கோ சார் என்றேன். என்ன ஆச்சரியம் எந்தவித சோதனையும் இல்லாமல் என்னை மண்டபத்துக்குள் அனுமதித்தனர். அடடா கருணாநிதிசாருக்கு இவ்வளவு மரியாதையா?? சரி மண்டபத்திற்க்குள்ளே மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் அமர்ந்திருந்தனர். ( அவரகளின் பெயர்கள் சிறிது மாற்றம் செய்துள்ளேன் )
ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இப் பெண்ணின் வயது 19 ஆகும். அவர் யாழில் உறவினர்களுடன் வசித்துவந்தார். இப் பெண்ணை முதலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 3 கிழமைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சைக்காகச் சென்றபோது அவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மனம் உடைந்த நிலையில் இருந்ததோடு அவரை உறவினர்களும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவிட்டனர். ஒரு ஏஜன்டின் கைகளில் மாட்டிக்கொண்ட அப்பெண்ணுக்கு பல கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது "துன்பத்தைத் தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு" என்று கூறுவதுபோல உனக்கு இந்த வருத்தத்தை தந்தவர்களுக்கு நீ அதனைத் திருப்பிக்கொடு என்று சிலர் கூறி அவரை மூளைச் சலவை செய்துள்ளனர்.![]() | |
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. |