என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்.என் வலைப்பூவை வாசித்த ஒருவர், என்னை தொடர்பு கொண்டு கூறியது, பல பயனுள்ள இடுகைகள் எழுதி உள்ளீர்கள். அதில் பிரெஞ்சு மொழி கற்க ? என்ற இடுகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் பத்து வருடங்களாக பிரெஞ்சு பேச முடியாமல் பலவிதமாக சிரமப் பட்டதுடன் எனது நண்பர்கள் பலர் என்னை கேலி செய்தனர். இப்போது நான் பிரெஞ்சு பேசுவதை பார்த்து வியப்படைகின்றனர். என்று கூறினார். பிளாக்கர் எழுதுவது எனது ஒய்வு நேரத்தை விழுங்கி விடுகிறது. எனவேதான் நான் பிளாக்கர் எழுதுவதை நிறுத்த எண்ணிய பொழுது! நான் எழுதிய சிறிய இடுகை ஒருவரின் மொழிப் பிரச்சனையை தீர்த்தது. எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. நான் வெளியிட்ட இடுகையை அவர் தொடர்ந்து கற்ற பெருமை அவரையே சாரும். அத்துடன் அவர் தமிழ் கற்க ஒரு தளம் சொல்லுங்கள் என்றார். நீங்கள் மிக அழகாக தமிழ் பேசுகின்றிர்கள் தானே என்றேன் . எனது பிள்ளைகள் தமிழ் கற்க என்றார் ;சரி என்றேன் இத்தளங்கள் பிரெஞ்சு மூலம் தமிழ் கற்கலாம்
Recent Posts
Popular Posts
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ? மூலம் உங்களது கணனியில் இடத்தை சேம...
-
வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன். கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே ! மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே ! தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தே...
-
உந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும் உம் அன்...
-
அரசியல் வாதிகளை நம்பி அநாதை ஆனது போதும் திரண்டுவாரீர். ஆதரவு அற்றவர்களாக இறந்த ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்த எழுந்து வாரீர். இதயத்தில...

நல்ல பகிர்வு சகோ... எமக்கு தெரிந்த மொழியாகையால் இதன் அவசியம் புரியல இனி யாரும் கேட்டால் பகிரலாம்...
ReplyDelete